ஜியோ நிறுவனத்தின் 36 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக ரூ.450 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 28 நாட்கள் மற்றும் 30 நாட்கள் இல்லாமல் முதல்முறையாக 36 நாட்கள் வேலிடிட்டியை கொடுத்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம் | Jio Rs 445 Plan Vs Jio Rs 450 Plan 2GB Daily Data Unlimited Local STD Voice OTT Subscription
Read more