ஆந்திராவில் “நான் ஒரு அழகான இளம் பெண்” என்று சமூக ஊடகங்களில் போலி கணக்குகளைத் தொடங்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடமிருந்து 26 லட்ச ரூபாய் சுருட்டிய சாப்ட்வேர் இன்ஜினியர் போலீசாரிடம் சிக்கியிருக்கிறார். அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி பணம் பறித்த சைபர் மோசடியின் பகீர் பின்னணி என்ன?.
Read more