
Cold Play நிகழ்ச்சியில் ஒளிபரப்பான வீடியோவால் அஸ்ட்ரோனாமர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், மனித வள அதிகாரியும் பணியை இழந்திருக்கின்றனர். அலுவலக சூழலில் காதலிப்பது தவறா? பணிக்கு ஆபத்து நேராமல் உறவை பராமரிப்பது எப்படி என இந்த செய்தியில் காணலாம்.
Read more