ஆதார் கார்டு வைத்து இருக்கும் ஒட்டுமொத்த மக்களுக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது முக்கிய வழிகாட்டுதல்களை வகுத்து கொடுத்துள்ளது. ஆதார் கார்டில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் இதர தனிப்பட்ட விவரங்களை மாற்ற விரும்பினால், அதற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும் | Aadhaar Card Update Full List of Documents Required to Change Name, Address and Date of Birth
Read more