இனி ஆதார் சரிபார்ப்பு செய்யும் நிறுவனங்கள் முதலில் மத்திய தரவுத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கே டிஜிட்டல் / QR verification செய்ய அனுமதி வழங்கப்படும். இதனால், தேவையற்ற காகித ஆவண சேமிப்பு மற்றும் கையாளுதல் குறையும்.
Read more