இந்திய வான்பரப்பு ஒரு காலத்தில் துடிப்பாக இருந்தது. புதிய விமான நிறுவனங்கள் பயன்பாட்டுக்கு வரும், விமான பயணம் மேலும் எளிதாகிவிடும் என்று மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.சிலர் ஆடம்பரத்தைப் பற்றி பெருமிதம் கொண்டனர். மற்றவர்கள் மலிவான டிக்கெட்டுகள் என்ற கனவை விற்றனர். ஆனால் இந்தக் கதை விரைவில் மாறத் தொடங்கியது.
அதிகரித்த கடன், அதிகரித்த எரிபொருள் விலை மற்றும் தவறான முடிவுகள் முக்கிய விமான நிறுவனங்களைத் தரையிறக்கின
Read more