
மயிலாடுதுறை மாவட்டம், அடியமங்கலம் கிராமத்தில் பெரிய தெருவில் வசித்து வரும் குமார் என்பவரின் மகன் வைரமுத்துவும் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (செப்.17) வைரமுத்து கொல்லப்பட்டுள்ளார். இதற்கு சாதி, பொருளாதாரம் போன்ற ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Read more