தூங்குவதற்குப் பல வழிகள் உள்ளன. சிலர் வலப்பக்கமாகத் தூங்குவார்கள், சிலர் இடப்பக்கமாகத் தூங்குவார்கள். சிலர் குப்புறப் படுப்பார்கள், சிலர் மல்லாந்து படுப்பார்கள். ஆனால், இடப்பக்கமாகத் தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா.?
Read more