L-murugan-2-2026-10-009c22988b43b55dd9f8c75f33c767c6-1200x800-1

எல்.முருகன் ராஜினாமா செய்த மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் இருந்து எம்.பி.யாக தேர்வாகியிருந்த நிலையில், அந்த எம்.பி. பதவிக்கு நவம்பர் 12-ஆம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest