
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் காவி பயங்கரவாதம் என்ற சொல் இந்திய அரசியலில் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது. இந்த சொல்லை முதன் முதலில் உச்சரித்த தலைவர் யார்? தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்த தலைவரின் பேச்சால் இந்திய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?
Read more