jio-rs-2000-plan-offers-51641793084694

ஜியோ நிறுவனத்தின் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தில் வருடம் முழுவதும் 1000+ லைவ் டிவி சேனல்கள் கிடைக்கின்றன. இதில் சன் டிவி, கே டிவி உள்ளிட்ட முக்கிய சேனல்கள் மட்டுமல்லாமல், டிஸ்கவரிபிளஸ் போன்ற சேனல்களும் கிடைக்கும். இதுபோக ஓடிடி சந்தாவும் வருடம் முழுவதும் கிடைக்கும் | Jio Rs 2000 Plan Offers 1000 Live TV Channels From JioTV With JioStar Sony Sun TV ETV Networks
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest