
ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் முடிவில் இரு அணி வீரர்களும் கை குலுக்காதது சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் போட்டியின் நடுவர் குறித்து பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் பதிலளித்துள்ளது.
Read more