ANI_20250909123737

புதுதில்லி: தீபாவளி பண்டிகையைக் குறிக்கும் வகையில், அக்டோபர் 21ஆம் தேதி சிறப்பு முகூர்த்த வர்த்தக நடைபெறும் என்று தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) தெரிவித்துள்ளது.

வர்த்தகமானது மதியம் 1:45 மணி தொடங்கி 2:45 மணி வரை நடைபெறும் என்று பங்குச் சந்தை தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, சிறப்பு முகூர்த்த வர்த்தக அமர்வு மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெற்றது.

இதையும் படிக்க: சரிவைக் கண்ட ஸ்மார்ட்போன் ஏற்றுமதி!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest