ஜியோ சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு நவம்பர் 5ஆம் தேதி முதல் 24 மணி நேர அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆஃபர் கொடுக்கப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், இந்த ஆஃபர் கொடுக்கப்படுவது தெரிகிறது. இதை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? | Reliance Jio Rs 15 Data Booster 24 Hour Unlimited 5G Data For Eligible Subscribers From November 5
Read more