‘தை முதல்நாளே’ தமிழ்ப்புத்தாண்டு என்று பல்வேறு தமிழறிஞர்கள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் ஆராய்ந்து கூறிவருகின்றனர். விஜய் தைப்பொங்கல் வாழ்த்துடன் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தும் தெரிவித்தது, தை 1-ஐ புத்தாண்டாகக் கொண்டாடும் விவாதத்தை தமிழக அரசியலில் மீண்டும் எழுப்பியுள்ளது.
Read more