விற்க விரும்புகிறேன்
ப.மோகனப் பிரியா,
உடுமலைப்பேட்டை,
திருப்பூர்.
90034 22422
பூங்கார் சத்து மாவு, ரத்தசாலி சத்து மாவு, மணிச்சம்பா உப்மா, புட்டு மாவு வகைகள்.
கே.எஸ்.கணேசன்,
கும்பகோணம்,
தஞ்சாவூர்.
93443 00656
இயற்கை விவசாயத்தில் விளைந்த ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, தூயமல்லி, மைசூர் மல்லி, பொன்னி, கறுப்புக் கவுனி, மாப்பிள்ளைச் சம்பா, கருங்குறுவை அரிசி மற்றும் அவல் வகைகள்.
கு.பிரபாகரன்,
அணைக்கரை,
தஞ்சாவூர்.
96599 35506
இயற்கை விவசாயத்தில் விளைந்த கறுப்புக் கவுனி நெல் மற்றும் அரிசி.
கே.அலாவுதீன்,
கோவை.
80723 02161
கறுப்புக் கவுனி இட்லி மாவு, இடியாப்ப மாவு.
வி.சந்திரன்,
ஒசூர்,
கிருஷ்ணகிரி.
93459 73099
மூலிகைப் பொடி வகைகள்.
வாங்க விரும்புகிறேன்
வீ.தியாகராஜன்,
கோட்டக்குப்பம்,
விழுப்புரம்.
94432 30238
மக்காச்சோளத் தீவனப்புல் விதைக்கரணைகள், பங்களாதேஷ் நேப்பியர் புல் விதைக் கரணைகள்.