இந்திய மார்கெட்டில் 8000mAh பேட்டரி கொண்ட மாடல்கள் வெளியீட்டுக்கு ரெடியாக இருக்கின்றன. இருப்பினும், இன்னும் வெளியாகவில்லை. ஆனால், சீன மார்கெட்டில் நேரடியாக 10000mAh பேட்டரி கொண்ட மாடலாக ஹானர் வின் ஆர்டி (HONOR WIN RT) ஸ்மார்ட்போன் வெளியாகிவிட்டது | HONOR WIN RT With 100W Fast Charging 10000mAh Battery Launched in China Check Specifications Price
Read more