ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே, IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant), ஆண்ட்ராய்டு 16 (Android 16) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் கொண்ட புதிய சாம்சங் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம். | Samsung Galaxy A57 5G with OLED display to be launched soon: check details here
Read more