Tanjore-Big-Temple-1
கோயில் சார்பில் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
கோயிலில் திருவாசகம் பாட, தமிழில் வழிபாடு நடைபெற்றது.
கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் தீபாராதனை காட்டி சாமி வழிப்பாடு செய்த பிரதமர் நரேந்திர மோடி.
பெருமைமிகு பெரியநாயகி சமேத பெருவுடையார் கோயிலில் பிரதமருக்கு திலகிமிடும் ஐயர்.
பிரதமர் நரேந்திர மோடி கையில் கொண்டுவந்த கங்கை நீரைக் கொண்டு பெருவுடையாரை மோடி வழிபட்டார்.
கோயிலில் சிவாச்சாரியார்கள் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து பிரசாதத்தை வழங்கினர்.
பெருவுடையார் கோயிலில் பிரதமர் மோடி.
கோயிலின் முக மண்டபம், மகா மண்டபம் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி.
பெருவுடையார் கோயிலை வலம் வரும் பிரதமர் மோடி.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest