Local18-News18-Tamil-Nadu-11-2026-01-accebaac76a96b5e8c4e03c4ce0d1ed8-3x2-1

மூன்று நாட்களில் சுமார் 161 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மெரினா கடற்கரையில் 116 மெட்ரிக் டன் திடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest