fbb6ad90-5c8e-11f0-8547-e5153bdee31d

தென் மாநிலங்களைப் போலவே மகாராஷ்டிராவிலும் இந்தி திணிப்பு சர்ச்சை உருவாகியுள்ளது. மராத்தி பேசாத வணிகர்கள் தாக்கப்பட்டதாக வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தொழிலதிபர்கள் என்ன சொல்கிறார்கள்? மகாராஷ்டிராவில், குறிப்பாக மும்பையில் என்ன நடக்கிறது?
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest