நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மற்றும் பீ-ரைட் நிறுவனம் இணைந்து சென்னையில் ’நம்ம ரன்’ என்ற தலைப்பில் மாரத்தான் போட்டியை நடத்தின. இதையொட்டி, அதிகாலையில் பனிமூட்டத்துக்கு மத்தியில் சுவாமி சிவானந்தா சாலையில் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என பல ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest