AP25259554626375

ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற 155 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, வங்கதேசம் முதலில் பேட் செய்து 154 ரன்கள் எடுத்தது.

ஆப்கானிஸ்தான் 155 ரன்கள் இலக்கை எட்டும் முனைப்புடன் பேட்டிங் செய்து வருகிறது.

Bangladesh vs Afghanistan – Afghanistan need 155 runs

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest