
மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் துப்பாக்கி மழை பொழிந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால், இந்த ஆயுதங்கள் யாருக்காக வீசப்பட்டன? யார் அதற்கு பணம் கொடுத்தார்கள்?
ஆயுதங்களுடன் அந்த விமானம் இந்திய வான்வெளியில் நுழைந்தவுடன் தடுத்து நிறுத்தப்படாதது ஏன்? கிம் டேவி மும்பை விமான நிலையத்தை விட்டு வெளியேற எப்படி அனுமதிக்கப்பட்டார், என்பன போன்ற பல கேள்விகள் இன்னும் விடை தெரியாமல் உள்ளன.
Read more