sellur-raju-2025-08-33b01757e9f46f17c92e975328c2b0e2-3x2-1

“அதிமுக களத்தில் இல்லை என்று சொல்வது முட்டாள்தனத்திலும், முட்டாள்தனம். அதிமுக களத்தில் இல்லை என்று சொல்பவருக்கு எவ்வளவு தைரியம்? அவர் நாவை அடக்கி பேச வேண்டும்” என செல்லூர் ராஜு தெரிவித்தார்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest