இந்திய மார்கெட்டில் கார்பன் நிறுவனத்தின் பட்ஜெட் விலை 4ஜி ஸ்மார்ட்போன்களாக கார்பன் ரெபெல் (Karbonn Rebel) மற்றும் கார்பன் ரெபெல் ப்ரோ (Karbonn Rebel Pro) களமிறங்கி இருக்கின்றன. இதில் அறிமுக சலுகையில் ரூ.10,000 பட்ஜெட்டில் கார்பன் ரெபெல் கிடைக்க இருக்கிறது | Karbonn Rebel With 50MP Camera 7000mAh Launched in India Check Specifications Price
Read more