1371852

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதில் இழுபறியாக அமைந்த அம்சங்களில் ஒன்றுதான் ‘அசைவ பால்’ சர்ச்சை. இது குறித்து இன்னும் தெளிவாகப் பார்ப்போம்.

உலகம் முழு​வதும் சுமார் 100-க்​கும் மேற்​பட்ட நாடு​களுக்​கான வரி விகிதங்​களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஏப்​ரலில் வெளி​யிட்​டார். அது ஏற்படுத்திய அதிர்வலைகளைத் தொடர்ந்து வரி விகிதத்தை குறைப்பது தொடர்​பாக பல்​வேறு நாடுகளும், அமெரிக்கா​வுடன் பேச்​சு​வார்த்​தையை தொடங்கின. இந்தியாவும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest