இந்தியாவில் பட்ஜெட் விலைக்கு ஸ்மார்ட்போன்களை போகோ நிறுவனம் கொடுத்து வருகிறது. இதில் 6000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்ட போகோ சி85 5ஜி (POCO C85 5G) போன் தள்ளுபடி விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது | POCO C85 5G 6000mAh battery 33W fast charging gets Discounts in Flipkart check price details
Read more