1383271

வாஷிங்​டன்: எச்1பி விசா​வில் அமெரிக்கா​வுக்கு வரும் வெளி​நாட்டு நிபுணர்​கள் மூலம் அமெரிக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்​கப்​படும். இதன்​பின் எச்1பி விசா​தா​ரர்​கள் அவர​வர் நாடு​களுக்கு திருப்பி அனுப்​பப்​படு​வார்​கள் என்று அமெரிக்க நிதி​யமைச்​சர் ஸ்காட் பெசன்ட் தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்​கா​வில் தற்​காலிக​மாக பணி​யாற்​று​வோருக்கு எச்​1பி விசா வழங்​கப்​படு​கிறது. இதற்​கான கட்​ட​ணத்தை ரூ.1.32 லட்​சத்​தில் இருந்து ரூ.88 லட்​ச​மாக அமெரிக்க அரசு அண்​மை​யில் உயர்த்​தி​யது. இதன் மூலம் அமெரிக்க நிறு​வனங்​களில் வெளி​நாட்டு நிபுணர்​கள் பணி​யில் சேரு​வதை தடுக்க மறை​முக​மாக முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு உள்​ளது. சமீபத்​திய புள்​ளி​விவரத்​தின்​படி எச்1பி விசா பெறு​வோரில் சுமார் 75% பேர் இந்​தி​யர்​கள் ஆவர்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest