
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடந்து முடிந்துள்ளது. ஆனால் அது இப்போது அதிகமாக விவாதிக்கப்படுவதற்கு காரணம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். ‘பிரிக்ஸ்’ஸின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன்’ இணைந்து செயல்படும் நாடுகளுக்கு அவர் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Read more