Capture

தீயவர் குலைநடுங்க திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகர்கள் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் தீயவர் குலை நடுங்க.

கிரைம் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இதனை தினேஷ் இலெட்சுமணன் இயக்கியுள்ளார்.

பான் இந்திய மொழிகளில் இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

arjun, aishwarya rajesh’s theeyavar kulai nadunga teaser

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest