ஏர்டெல் (Airtel) ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு ரூ.200 விலைக்கும் கம்மியாக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) கொடுக்கும் திட்டத்தின் ரீசார்ஜ் மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விவரங்களை பார்க்கலாம் | Airtel Rs 199 Plan Unlimited Local STD Roaming Calls 2GB Daily Data 28 Days Validity
Read more