G0fajtkXwAAUMQ

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெறும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, ஐக்கிய அரபு அமீரகம் முதலில் பேட் செய்கிறது.

The Indian team has opted to bowl in the match against the United Arab Emirates in the Asia Cup cricket series.

இதையும் படிக்க: உலகை வெல்லும் முன்பு ஆசியாவை வெல்வோம்: சூர்யகுமார் யாதவ்

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest