AP25252660476183

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங் காங்குக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஹாங் காங் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, ஹாங் காங் முதலில் பேட் செய்கிறது.

Bangladesh won the toss and elected to bowl against Hong Kong in the Asia Cup cricket series.

இதையும் படிக்க: அடுத்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா; கபில் தேவ் கொடுத்த முக்கிய அறிவுரை!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest