
வழக்கம் போல ஆடும் லெவனை அறிவித்துவிட்டு இங்கிலாந்து அணி 4வது டெஸ்ட் போட்டியை எதிர்கொள்கிறது. சுழலுக்கு சாதகமான இந்த மைதானத்தில் இந்திய அணியின் வியூகம் குறித்து இன்னமும் தெளிவு பிறக்கவில்லை. இங்கிலாந்தின் பலவீனத்தை இந்தியா தனக்கு சாதகமாக மாற்றுமா?
Read more