
வரலாற்று வெற்றியை இங்கிலாந்து நெருங்கி விட்டதாக அனைவரும் நினைத்த தருணத்தில், இந்திய பந்துவீச்சாளர்கள் வெற்றியை தட்டிப்பறித்தனர். நேற்று ஒரு கேட்சை விட்டதற்காக விமர்சிக்கப்பட்ட முகமது சிராஜ், கடைசி நாளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி கதாநாயகனாக மிளிர்ந்தார்.
Read more