
இட்லி கடை படத்தில் நடிகர் சமுத்திரக்கனியின் அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கிய இட்லி கடை படம் வரும் அக்.1ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இட்லி கடை படத்தினை நடிகர் தனுஷ் அவரே இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
இப்படத்தில், நடிகர் அருண் விஜய், நடிகை நித்யா மெனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படக்குழு அரசுப் பேருந்துகள், ஆட்டோக்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இட்லி கடை போஸ்டரை ஒட்டி புரமோஷன் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், சமுத்திரக்கனி மாரிசாமி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
My brother @thondankani as Marisami #IdliKadai pic.twitter.com/l55yfWrJqZ
— Dhanush (@dhanushkraja) September 10, 2025