
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் அகற்றப்பட்ட பிறகு, நீண்ட காலமாக நட்பு நாடாக இருந்த இந்தியாவுடனான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், வங்கதேசம் சீனாவுடன் நெருக்கமாகி வருகிறது. பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவை விட்டு விலகிச் செல்லும் வங்கதேசம் சீனா, பாகிஸ்தானை எவ்வளவு நெருங்கியுள்ளது?
Read more