
இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, தைவான் ஆகிய ஆசிய நாடுகள் மீதான டிரம்பின் புதிய வரி விதிப்புகள் அமலுக்கு வந்துள்ளன. இது அந்த நாடுகளை மட்டுமின்றி, தங்களது உற்பத்தி மற்றும் சந்தைப் பொருட்களுக்கு அந்த நாடுகளை நம்பியுள்ள ஆப்பிள், அமேசான் போன்ற அமெரிக்க பெரு நிறுவனங்களையும் பாதிக்கும் என்று கருதப்படுகிறது. டிரம்பின் வரிக்குவரி யுத்தத்தால் யாருக்கு பாதிப்பு அதிகம்?
Read more