
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்திய நிறுவனத்திற்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ள நிலையில், இது இந்தியாவுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும். ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் என்ன என்பது குறித்து இந்த செய்தியில் காணலாம்.
Read more