c331b0c0-6a10-11f0-8dbd-f3d32ebd3327

ஃபிடே மகளிர் உலக சதுரங்கக் கோப்பையை வெல்ல இந்தியாவைச் சேர்ந்த கோனேரு ஹம்பியும், திவ்யா தேஷ்முக்கும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். ஹம்பி தனது வயதில் பாதியளவே உள்ள திவ்யா தேஷ்முக்கை தோற்கடிப்பாரா?
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest