
இரானில் இருந்து லட்சக்கணக்கான ஆப்கானியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர். இரான் மீது அண்மையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு உளவாளிகளாக செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஆப்கானியர்கள் வெளியேற்றப்படுகின்றனர். இரான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் என்ன நடக்கிறது?
Read more