
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியுள்ளது. மோதிய வேகத்தில் அந்த வேனை ரயில் சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்றுள்ளது. முற்றிலுமாக உருக்குலைந்து போன பள்ளி வேனில் பயணித்த மாணவர்கள் என்ன ஆனார்கள்?
Read more