UP-Gun-shoot-2026-01-2f68a8bf4ed7298fc5a19d2ede3ab8b3-3x2-1

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் திதர்வாடா கிராமம் அமைந்துள்ளது. இரவில் வட மாநிலங்களில் குளிர் வாட்டி வதைப்பதால் கிராம மக்கள் சிலர் வீதியோரம் தீ மூட்டி குளிர் காய்ந்தனர். அப்போது, இரண்டு பைக்குகளில் 5 பேர் கொண்ட கும்பல் வந்து இறங்கியது. திடீரென அவர்களில் ஒருவர் கையில் துப்பாக்கியை ஏந்தியபடி வந்து, வானத்தை நோக்கி கண்டபடி சுட்டுள்ளார். 
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest