
செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு முடிந்த அடுத்த நாளான இன்று (செப். 16) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். மறுபுறம் சசிகலா, டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் அடுத்த வாரம் சந்திக்கக் கூடும் என்ற ஊகமும் கிளம்பியுள்ளது. அதிமுகவில் என்ன நடக்கிறது?
Read more