தினம் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் உடலின் ஆரோக்கியம் மேம்படும் என்று பொதுவாக கூறப்படுகிறது. அதனாலேயே, ஆரோக்கிய உணவுப் பட்டியலில் முட்டைக்கு ஒரு முக்கிய இடம் கிடைத்திருக்கிறது. எனினும், முட்டை சாப்பிடுவது நன்மை தானா, அதனால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா போன்ற பல்வேறு சந்தேகங்களும் பலருக்கு எழுகின்றன.
Read more