GwSlK4Ea4AAQi3M

பிரதீப் ரங்கநாதன் நாயனாக நடிக்கும் எல்ஐகே படத்தின் எஸ்ஜே சூர்யாவுக்கான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகர் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். 

இப்படத்திற்கு, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) எனப் பெயரிட்டுள்ளனர்.

பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் பிரதான கதாபாத்திரங்களில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இன்று நடிகர் எஸ்ஜே சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிக்க: படப்பிடிப்பில் ஷாருக்கானுக்கு காயம்!

actor sj suryah love insurance kampany poster out

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest