
“ஒருமுறை வெற்றி பெற்றவுடன், அடுத்த வெற்றி எளிதாகிறது.”
2004-ஆம் ஆண்டு, பிபிசிக்கு அளித்த ஒரு பேட்டியில் அனில் அம்பானி இவ்வாறு கூறியிருந்தார்.
ஆனால், துடிப்பான அனில் அம்பானியின் நிறுவனங்கள் வணிக மந்தநிலையால் பாதிக்கப்பட்டதா? அல்லது தவறான நிர்வாகத்தால் இப்படி ஆனதா என்பது தான் முக்கியமான கேள்வி.
Read more