மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் அரை டன்னுக்கு குறைவாக மதுரை மல்லிகை பூ வரத்து உள்ளதால் பூக்களின் விலை 5000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. மேலும் பொங்கலை முன்னிட்டு 7000 ரூபாய் வரை அதிரடியாக உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Read more