
திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம், போலீசாரின் விசாரணை முறைகள் மற்றும் விசாரனையின்போது பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து மற்றுமொரு விவாதத்தை தூண்டியுள்ளது.
Read more